flamboyant
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
flamboyant
- ஆரவார மிக்க; ஆர்ப்பாட்டமான; பகட்டான
- வேளாண்மை. அழல்வண்ண பூம்பகட்டு; வண்ணப் பகட்டான
- கட்டுமானவியல். அழல் வண்ண ஒப்பனை
விளக்கம்
[தொகு]- கட்டுமானவியல் - அலைத்தெழும் தழல் போன்ற தோற்றம் வாய்ந்த ஒப்பனை வேலைப்பாடு.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் flamboyant