தழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கழைவனம்


தழல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. நெருப்பு
  2. தணல்
  3. தீ
  4. கனல்
  5. கங்கு
  6. அக்கினி
  7. கிருத்திகை நட்சத்திரம்
  8. கேட்டை நட்சத்திரம்
  9. நஞ்சு
  10. கொடு வேலி
  11. கிளிகடி கருவி
  12. கவண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fire
  2. live coals of fire, embers
  3. the third nakṣatra
  4. the 18th nakṣatra
  5. poison
  6. ceylon leadwort
  7. a mechanism for scaring away parrots
  8. sling
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. தழலுமி ழரவம் (தேவா. 232, 7)
  2. தழலுந் தட்டையும் (குறிஞ்சிப். 43).

ஆதாரங்கள் ---தழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தழல்&oldid=1913148" இலிருந்து மீள்விக்கப்பட்டது