உள்ளடக்கத்துக்குச் செல்

அழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அழல் (பெ)

  1. நெருப்பு
  2. தீக்கொழுந்து
  3. வெப்பம், உஷ்ணம்
  4. உறைப்பு
  5. எரிவு
  6. கோபம்
  7. நரகம்
  8. நஞ்சு
  9. கொடுவேலி
  10. கள்ளி
  11. எருக்கு
  12. கார்த்திகை நட்சத்திரம்
  13. கேட்டை நட்சத்திரம்
  14. செவ்வாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fire
  2. flame
  3. heat
  4. pungency
  5. burning sensation as of a wound, of medicine in the system
  6. hell
  7. poison
  8. ceylon lead-wort
  9. spurge
  10. madar
  11. the third nakṣatra
  12. the 18th nakṣatra
  13. mars
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அழல்போலும் மாலைக்குத் தூதாகி (குறள். 1228)
  • தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3)
  • நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124)
  • அழற் காய் (தைலவ. தைல. 54)
  • மருந்தழலும் (தைலவ. தைல. 123)
  • அழற்கணாகம் (மணி. 23, 69)
  • அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4)

(இலக்கணப் பயன்பாடு)


அழல் (வி)

  1. எரி
  2. பிரகாசி
  3. காந்து
  4. உறைப்பாதல்
  5. கோபம் கொள்
  6. பொறாமை கொள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. burn, glow
  2. shine
  3. burn
  4. be acrid
  5. become angry, get into a rage
  6. be jealous, envy (Colloq.)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விளக்கழ லுருவின் (பொருந. 5)
  • மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68)
  • அதிவேக மொ டழலா (பாரத. மணிமா. 19)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :நெருப்பு - வெப்பம் - கோபம் - நரகம் - பொறாமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழல்&oldid=1242395" இலிருந்து மீள்விக்கப்பட்டது