உள்ளடக்கத்துக்குச் செல்

அருவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)

சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்று. இந்நாடு மற்றுமொரு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்றான அருவா வடதலையோடு சேர்த்து அருவாநாடு என்று வழங்கப்பட்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருவா&oldid=649185" இலிருந்து மீள்விக்கப்பட்டது