நிரம்ப
Appearance
பொருள்
நிரம்ப(உ)
- நிறைய
- மிகுதியாக
- நிரம்பவெழுந்ததங் கூர்மையும் (நாலடி, 287)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- fully, full of, lot of
- abundantly, highly
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிரம்ப--- DDSA பதிப்பு + வின்சுலோ +