வார்ப்புரு பேச்சு:பொருள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


இந்த வார்ப்புருவிலும் இதுபோன்ற வார்ப்புருக்களிலும் மாற்றம் வேண்டும்[தொகு]

மீடியாவிக்கி மென்பொருளில் உள்ள பயன்களை இந்த வார்ப்புரு தடைசெய்கிறது. மன்னிக்க காலம் தாழ்த்தி தான் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது கட்டுரைகளில் பகுதிகள் (sections) காட்டுவது தடைபடுகிறது. அதாவது இரண்டு == குறிகள் இடுவோமில்லையா. அது இருந்தால் தொகுப்பதும் எளிது, மூன்றாம் நபர்கள் (மென்பொருளாளர்கள்) api பயன்படுத்தி section வாரியாக சொற்களுக்கானப் பொருளை(யோ அல்லது வேறு section களையோ) எடுப்பதும் எளிது. இல்லையேல் ஒரு சொல்லிற்கு பொருள் மட்டுமே எடுக்க எண்ணும்போது முழுப்பக்கமும் தேவையில்லாமல் காட்டுகிறது. (till the end of page with interwiki links). இது அநியாயத்திற்கு bandwidth + query time அதிகமாக தேவைப்படுகிறது.

வெறும் நிறம் மட்டும் தான் தேவை என்றால் அதற்கும் வழி இருக்கிறது. மீடியாவிக்கி:Common.cssல் h2{ background-color:#EEEFFF;font-size:1em;font-weight:bold;padding-left:5px } நிரலை போட்டுவிட்டால் போதும். அதுபோல் இந்த வார்ப்புருவை ==பொருள்==என்றும் மற்ற வார்ப்புருக்களையும் இதுபோன்று மாற்றினால் போதுமானது. நன்றி -- மாகிர் 12:20, 1 மார்ச் 2011 (UTC)

  • ஒரு சில சொற்களில் அமைத்துக் காட்டவும். ஏற்படும் அப்பிழைகளை காட்சிப்படமாக காட்டினால் நன்றாக இருக்கும். உங்களின் முன் மொழிவு ஒட்டுமொத்த தமிழ் விக்சனரி சொல் வடிவமைப்புக்கும் முன்மொழிவாக இருக்கும். குடும்ப சூழல் காரணமாக உடன் உங்களுடன் இணைய முடியவில்லை. மன்னிக்கவும். இனி வாரம் ஒருமுறையேனும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் 01:24, 27 மார்ச் 2011 (UTC)

மீடியாவிக்கிக்காக நிரல் மாற்றம்[தொகு]

மாகிர்!

h5பயன்படுத்தினால், (எடுத்துக்காட்டு - =====பொருள்=====) மேற்கூறிய api கொண்டு பொருள் எடுக்கலாம்.அப்படித்தானே?--07:07, 20 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தொகுவும், நிறமும்[தொகு]

மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மீடியாவிக்கியில் மாற்றம் செய்யாமலேயே. இவ்வார்ப்புருவிலேயே தொகு வசதியே கொண்டு வந்தமைக்குமிக்க நன்றி பிச்சமுத்து.--14:20, 28 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • அமைப்பில் முழுவெற்றி கிட்டாததால், முன்னிலையாக்குகிறேன்.--03:52, 29 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..