வார்ப்புரு பேச்சு:பொருள்/முந்தைய உரையாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு பயன்பாடு

  • வார்ப்புருக்களைப் பயன்படுத்துவதால், வார்ப்புருக்களுக்கான விக்கிநிரல்களின் பயன்பாடு எளிதாகப் படுகிறது.அவ்விக்கிநிரல்கள் மூலம் ஏற்படும், பிழைகள் தவிர்க்கப் படுகிறது. இதனுடன் தொடர்புடையப் பிற வார்ப்புருக்களை, இங்குப் பெறலாம். அங்கு 'வ' வரிசையில், அவைகள் பட்டியலிடப் பட்டுள்ளன. அங்கு, பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.

'வ' வரிசையிலுள்ள, இந்த வார்ப்புருவிற்குத் தொடர்புடைய, பிற வார்ப்புருக்களின் பெயர்கள்;-

1.பொருள்,(இதனைக் காண மேலுள்ள வார்ப்புரு என்ற தத்தலைச்(tab) சொடுக்கவும்.

2.விளக்கம், (இதற்குரிய வார்ப்புருப் பக்கம்)

3.மொழிபெயர்ப்பு, (இதற்குரிய வார்ப்புருப் பக்கம்)

4.1 தகவலாதாரம் - ஆரம்பம், (இதற்குரிய வார்ப்புருப் பக்கம்)

4.2 தகவலாதாரம் - முடிவு, (இதற்குரிய வார்ப்புருப் பக்கம்)

5.சொல் வளப்பகுதி (இதற்குரிய வார்ப்புருப் பக்கம)

  • வார்ப்புருகளுக்காகப் பயன்படுத்தப் பட்ட நிறங்கள், வெளிர் நிறம். ஏனெனில், 'விக்சனரியின்' அடிப்படை நிறம் பாதிக்கப் படக் கூடா என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை.
    • 'பொருள்' என்பதற்கான வார்ப்புரு, வெளிர் நீல நிறமாக அமைத்ததற்குக் காரணம் வருமாறு;-

அ) இயற்கையில், நீல நிறமும், பச்சை நிறமும் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது. அதுபோல, தமிழ் மொழியின் தோற்றம், மிகமிக இயற்கையானது.

ஆ) ஆழ்கடல் மற்றும் வானம் போன்று, தமிழின் பொருள் ஆழமானது மற்றும் பரந்தது. எனவே, நீல நிறமாக அமைத்தேன். பொருள் இலக்கணம், தமிழிலில் மட்டுமேயுள்ளதாக சான்றோர்கள் உரைக்கின்றனர்.

இ) வெளிர் நிறமாக்கியத்திற்க்குக் காரணம், ஏற்கனவே உரைத்தது போல, விக்கியின் பின்புல நிறத்திற்க்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கப் பட்டது.

எனவே, தயவுசெய்து நிறங்களை மாற்றாதீர்.நன்றி. வணக்கம்.தகவலுழவன் 15:10, 31 டிசம்பர் 2008 (UTC)

  • அடிக்கடி வரும் சொற்கள், தேடிவந்த பொருள் தெளிவாகத் தெரியும் பொருட்டு நிறமாற்றம் செய்யப்படுகிறது.--த*உழவன் 13:21, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
  • தடித்த கருநிறம் தலைப்புச்சொல்லுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அது பயன்பாடு பகுதிகளில் தலைப்புச்சொல் எளிதாகத் தெரிய வழிவகுக்கும். இப்பொழுது பல சொற்களுக்கு தடித்த கருநிறம் பயன்படுத்துவதால், தலைப்புச்சொல்லைக் கண்டறிவது எளிதாக இல்லாததால் மாற்றம் எற்படுத்தினேன்.--த*உழவன் 06:11, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
தகவல் உழவன், இப்பொழுது செய்துள்ள நிறமாற்றம் அழகாக இல்லையே!! நீங்கள் மேலே கூறிய கருத்துகளில் வலுவான காரணங்கள் இல்லை. வேறு நிறம் வேண்டும் எனில் செய்ய முற்படுவோம், ஆனால் இப்பொழுதுள்ள நிறம் எடுப்பாக இல்லை!--செல்வா 05:27, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
எடுப்பான நிறம் என்ன? ஏற்கனவே நீலநிறம்உருவாக்கப்பட்ட பக்கங்களையும், சிவப்பு இணைப்பு உருவாகப்படாதப் பக்கங்களையும் குறிக்கிறது. மேலும், சிவப்பு நிறத்திற்கு மாற்றாக, உருவாகப்படாத பக்கங்கள் இது போல கரு நிறத்தில்(அதிலுள்ள other languages என்ற தகவற்பெட்டியைச் சொடுக்கிக் காணவும்) உருவாக்க நம் தளத்தில் என்ன செய்ய வேண்டும்?--த*உழவன் 07:24, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பேச்சு:ஆனந்தமூலி என்னும் பக்கத்திலிருந்து ஒரு கருத்து[தொகு]

இப்பொழுது நாம் உள்பிரிவுகளைக் குறிக்கும் பட்டைகளின் நிறம் பற்றியும் அதில் வரும் எழுத்துகளின் நிறம் பற்றியும், பட்டைகளின் நிறங்கள் வேறாக இருக்க வேண்டும் என்றாலும் அவற்றின் நிறவிணக்கம் பற்றியும், பேசுகிறோம். நீங்கள் இதைப்பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அருள்கூர்ந்து திடீர் என்று மாற்றங்கள் செய்யாதீர்கள் (அதிர்ச்சி தரும்படியான இனிப்பான மாற்றமாயின் நான் சேர்ந்து பாராட்டுவேன். என்றாலும் தனியா ஓரிடத்தில் இட்டு இப்படிச் செய்யலாமா என்று கருத்து வேண்டுதல் நல்ல முறையாக இருக்கும் என்பது என் கருத்து). --செல்வா 13:29, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]