உள்ளடக்கத்துக்குச் செல்

விரவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விரவல்(பெ)

  1. மூலக்கூறுகள் செறிவு அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு புலம்பெயர்தல், விரவுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. diffusion
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரவல்&oldid=1060880" இலிருந்து மீள்விக்கப்பட்டது