உள்ளடக்கத்துக்குச் செல்

aqua regia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

aqua regia

  1. அரச நீர்மம்; அரசநீர்; ராசத் திராவகம்; அரச அமிலம்
விளக்கம்
  1. ஒரு பங்கு நைட்ரிக் அமிலத்துடன் நான்கு பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து பெறப்பட்ட கலவை அமிலம்.
  2. தங்கத்தையும் கரைத்துவிடும் வலிமையுள்ள அமிலக்கலவை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aqua_regia&oldid=1831078" இலிருந்து மீள்விக்கப்பட்டது