aqua regia
Appearance
ஆங்கிலம்
[தொகு]aqua regia
- அரச நீர்மம்; அரசநீர்; ராசத் திராவகம்; அரச அமிலம்
விளக்கம்
- ஒரு பங்கு நைட்ரிக் அமிலத்துடன் நான்கு பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து பெறப்பட்ட கலவை அமிலம்.
- தங்கத்தையும் கரைத்துவிடும் வலிமையுள்ள அமிலக்கலவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +