கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- ..
- ..
- காயவைத்தல்
- தூசி
- தொடை என்னும் உறுப்பு
- சுவர்க்கட்டை
- சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்
- அரசமரம்
- காண்க : விடமூங்கில்
- mop
- wipe
- dry (as of dishes)
- dust
- கண்துடைப்பு - eyewash, deception
- துயர்துடைப்பு - relief, redressal
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துடை