துடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • துடை, பெயர்ச்சொல்.
 1. ..
 2. ..
 3. காயவைத்தல்
 4. தூசி
 5. தொடை என்னும் உறுப்பு
 6. சுவர்க்கட்டை
 7. சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்
 8. அரசமரம்
 9. காண்க : விடமூங்கில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. mop
 2. wipe
 3. dry (as of dishes)
 4. dust
 1. கண்துடைப்பு - eyewash, deception
 2. துயர்துடைப்பு - relief, redressal

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=துடை&oldid=1893975" இலிருந்து மீள்விக்கப்பட்டது