peritoneum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

peritoneum

  1. கால்நடையியல். அடிவயிற்று இரட்டைச் சவ்வு; அடிவயிற்றுத் திரை; உடல் உறுப்பு உறை; உள் உடலுறை
  2. மருத்துவம். உதரஉறை; பரிவிரி; வயிற்றறை உறை; வயிற்று உள்ளுறை
  3. விலங்கியல். சுற்றுவிரி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=peritoneum&oldid=1876654" இலிருந்து மீள்விக்கப்பட்டது