peritoneum
Appearance
ஆங்கிலம்
[தொகு]peritoneum
- கால்நடையியல். அடிவயிற்று இரட்டைச் சவ்வு; அடிவயிற்றுத் திரை; உடல் உறுப்பு உறை; உள் உடலுறை
- மருத்துவம். உதரஉறை; பரிவிரி; வயிற்றறை உறை; வயிற்று உள்ளுறை
- விலங்கியல். சுற்றுவிரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +