ஊமையன் கனவு
Appearance
பொருள்
ஊமையன் கனவு, (உரிச்சொல்).
- மறைவான விசயம்;, வெளியே சொல்ல முடியாத/ வெளியே தெரியாத செய்தி
மொழிபெயர்ப்புகள்
- hidden news / knowledge; something that cannot be expressed ஆங்கிலம்
விளக்கம்
- ஊமையால் தான் கண்ட கனவை பிறரிடம் சொல்ல முடியாது என்பதால் இந்தப் பயன்பாடு ஏற்பட்டது
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊமையன் கனவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற