ஊமையன் கனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஊமையன் கனவு, (உரிச்சொல்).

  1. மறைவான விசயம்;, வெளியே சொல்ல முடியாத/ வெளியே தெரியாத செய்தி
மொழிபெயர்ப்புகள்
  1. hidden news / knowledge; something that cannot be expressed ஆங்கிலம்
விளக்கம்
  • ஊமையால் தான் கண்ட கனவை பிறரிடம் சொல்ல முடியாது என்பதால் இந்தப் பயன்பாடு ஏற்பட்டது
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஊமையன் கனவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமையன்_கனவு&oldid=995109" இலிருந்து மீள்விக்கப்பட்டது