இங்கிதக்களிப்பு
Appearance
பொருள்
இங்கிதக்களிப்பு(பெ)
- பிறன்குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன்; இங்கிதக்காரன்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- One who understands another's ways and so accommodates himself to his views and moods.
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்கிதக்களிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி