aristocracy
Appearance
ஒலிப்பு
- /ˌæ.ɹɪˈstɒk.ɹə.si/,
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
aristocracy(பெ)
- பிரபுக்கள், உயர்குடி மக்கள்
- உயர்குடிஞர் ஆட்சி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர்
- அரசறிவியல் பிரபுக்களின் ஆட்சி, உயர்குடி மக்களின் ஆட்சி
- மருத்துவம். உயர் மட்டக்குடி; உயர்ப்பண்புக்குடி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aristocracy