உள்ளடக்கத்துக்குச் செல்

aristocracy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

aristocracy(பெ)

  • பிரபுக்கள், உயர்குடி மக்கள்
  • உயர்குடிஞர் ஆட்சி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர்
  • அரசறிவியல் பிரபுக்களின் ஆட்சி, உயர்குடி மக்களின் ஆட்சி
  • மருத்துவம். உயர் மட்டக்குடி; உயர்ப்பண்புக்குடி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aristocracy
"https://ta.wiktionary.org/w/index.php?title=aristocracy&oldid=1529471" இலிருந்து மீள்விக்கப்பட்டது