உள்ளடக்கத்துக்குச் செல்

கௌமாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கௌமாரம், பெயர்ச்சொல்.
கௌமார வழிப்பாட்டுக் கடவுள் முருகன்-மலேசியா நாட்டில் காணப்படும் திருவுருவம்.
கௌமார வழிப்பாட்டுக் கடவுள் முருகன் ஆறு தலைகள் கொண்டவராய்,தம் மனைவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முருகன் எனப்படும் சுப்பிரமணியனை பிரதான தெய்வமாக வழிபடும் இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு...இந்துக்களின் புராணக்கதைகளில், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் இளைய மகனாக சித்திரிக்கப்படுகிறார்...சிவன், பார்வதின் மூத்த மகன் விநாயகன் என்னும் கடவுளின் தம்பியான இக்கடவுளின் வாகனம் மயில் ஆகும்.
  • பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவை நான்கு தசைகள் (பருவங்கள்) ஆகும். அவற்றுள் மூன்றாவது பருவம் யௌவனம் (இளமை) ஆகும் ([1])
  • மக்கட்பருவம் - மானுடப்பிறவிக் குரிய வற்சம், பாலியம், யௌவனம், கௌமாரம், விருத்தம், வார்த்தவ்வியம் என்னும் அறுவகைப் பருவங்கள் (சென்னைப் பேரகரமுதலி)
பயன்பாடு
  • குமரம் சங்கதத்தில் கௌமாரம் என்ற வடிவம் பெறும் ([2])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கௌமாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இளமை - பாலியம் - யௌவனம் - பருவம் - கவுமாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌமாரம்&oldid=1979802" இலிருந்து மீள்விக்கப்பட்டது