வானூர்தி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]வானூர்தி
- மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; அல்லது தற்சுழல் பறனையாகவும் இருக்கலாம். அனைத்தும் வானூர்தியே. மொத்தத்தில் வானத்தில் பறக்கும் அனைத்திற்குமான பொதுச் சொல் இதுவாகும்.
ஒத்தசொல்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - aircraft
படிமங்கள்
[தொகு]-
கட்டைப்படகு பறனை
-
பாரா கீழிதை
-
வான் கப்பல்
-
விண்பூதி
-
தற்சுழல் பறனை