வான்கலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வான்கலன், பெயர்ச்சொல்.
  1. மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்குவானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; அல்லது தற்சுழல் பறனையாகவும் இருக்கலாம். அனைத்தும் வானூர்தியே. மொத்தத்தில் வானத்தில் பறக்கும் அனைத்திற்குமான பொதுச் சொல் இதுவாகும்.

ஒத்தசொல்[தொகு]

  1. வானூர்தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. aircraft

விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

படிமங்கள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://web.archive.org/web/20211004184228/http://www.templeyatra.com/hymns/pasuram/PeriyaTirumozhi.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்கலன்&oldid=1993140" இலிருந்து மீள்விக்கப்பட்டது