தொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

தொடி(பெ)

  1. வளையல்
  2. பெண்கள் கையில் அணியும் அணிகலன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bangle
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒள் தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க (ஐங்குறுநூறு, 194)
  • ஆய்தொடி மடவரல் வேண்டுதி ஆயின் (ஐங்குறுநூறு, 196)
  • பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)
  • கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள ( திருக்குறள் 1101 )
  1. ஒரு பலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடி&oldid=1901873" இலிருந்து மீள்விக்கப்பட்டது