தொடி
Appearance
பொருள்
தொடி(பெ)
- வளையல்
- பெண்கள் கையில் அணியும் அணிகலன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒள் தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க (ஐங்குறுநூறு, 194)
- ஆய்தொடி மடவரல் வேண்டுதி ஆயின் (ஐங்குறுநூறு, 196)
- பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)
- கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள ( திருக்குறள் 1101 )
- ஒரு பலம்