உள்ளடக்கத்துக்குச் செல்

ostentatious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () - ostentatious
  1. பகட்டான, ஆடம்பரத்தைக் காட்டும், படாடோபமான, ஆர்ப்பாட்டமான, பளபளப்பான, வீம்பான, இடம்பங்காட்டும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு கோடி ரூபாய் செலவில் பகட்டான திருமணம் ( ostentatious wedding spending one crore)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ostentatious&oldid=1875263" இலிருந்து மீள்விக்கப்பட்டது