innate
Appearance
ஆங்கிலம்
[தொகு]innate
- இயல்பார்ந்த; உள்ளார்ந்த
- உளவியல். இயல்பான; உள்ளார்ந்த
- மரபியல். உடன்பிறந்த
- மருத்துவம். பிறப்பில் உற்ற; பிறவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +