கழுகு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) கழுகு
- பறவைகளில் ஒரு வகை. நிலத்திலோ, நீரிலோ, வானத்திலோ விலங்குகளைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகளில் ஒருவகை.
- கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு "கீழ் நோக்கி , தொங்குதல்" போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்