dark energy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

( பெ) dark energy

விளக்கம்
  1. அண்டத்தில் 70 விழுக்காடு அளவிற்கு நிறைந்திருப்பதாகக் கருதப்படும் இன்னமும் கண்டறியப்படாத ஆற்றல்; அண்ட மாறிலி கண்டறியப்படும் போது இருணாற்றலும் கண்டறியப்படலாம்.
  2. பேரண்டத்தின் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் ஒரு புலப்படாத ஆற்றல்.

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=dark_energy&oldid=1898726" இலிருந்து மீள்விக்கப்பட்டது