pipette

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

pipette:


pipette

  1. இயற்பியல். குழாயி
  2. கால்நடையியல். வடிக்குழல்
  3. மீன்வளம். உறியளவைக் குழாய்
  4. வேதியியல். உறிஞ்சுக் குழல்; குழாயி; பிப்பெட்
  5. வேளாண்மை. குழாயி

விளக்கம்[தொகு]

  1. இரு பக்கங்களில் திறந்த மெல்லிய குழாய்களும் உள்ள கருவி. ஒரு முனை கூர்மையாக இருக்கும். குறிப்பிட்ட பரும அளவு நீர் அல்லது கரைசலை ஒரு கலத்திருந்து மற்றொரு கலத்திற்கு மாற்றப் பயன்படுவது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=pipette&oldid=1877336" இலிருந்து மீள்விக்கப்பட்டது