pipette
Appearance
ஆங்கிலம்
[தொகு]
pipette
- இயற்பியல். குழாயி
- கால்நடையியல். வடிக்குழல்
- மீன்வளம். உறியளவைக் குழாய்
- வேதியியல். உறிஞ்சுக் குழல்; குழாயி; பிப்பெட்
- வேளாண்மை. குழாயி
விளக்கம்
[தொகு]- இரு பக்கங்களில் திறந்த மெல்லிய குழாய்களும் உள்ள கருவி. ஒரு முனை கூர்மையாக இருக்கும். குறிப்பிட்ட பரும அளவு நீர் அல்லது கரைசலை ஒரு கலத்திருந்து மற்றொரு கலத்திற்கு மாற்றப் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +