உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. பிச்சை எடுக்கும் பாத்திரம்
    கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147)
  2. மட்கலம்
  3. விபூதிக்கலம்
  4. கிடாரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bowl of a beggar or mendicant
  2. Earthen vessel
  3. Vessel for keeping sacred ashes in temples
  4. brass vessel


( மொழிகள் )

சான்றுகள் ---கப்பரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கப்பரை&oldid=1120398" இலிருந்து மீள்விக்கப்பட்டது