பாத்திரம்
Appearance


ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பாத்திரம் (பெ)
- ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம்.
- ஒரு கதையில் அல்லது நாடகத்தில் வரும் கற்பனை ஆள் அல்லது அது போன்ற பிற உறுப்பினர். எ.கா. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு பாத்திரம், கோவலன் ஒரு பாத்திரம்.
மொழிபெயர்ப்புகள்