அசத்து
Appearance
தமிழ்
[தொகு]ஆங்கிலம்
[தொகு]amaze, awe, wow, excel, impress, dazzle
பலுக்கல்
[தொகு]வினைச்சொல்
[தொகு]அசத்து
- ஆச்சரியப் படுத்து, அசத்தல்
எ.கா:
- சின்ன வயதிலேயே அவரது கவித் திறத்தால் அனைவரையும் அசத்தினார். (At a very young age, he amazed everybody with his poetry skills)
- அது ஒரு அசத்தலான நிகழ்ச்சி.
சொல்வளம்
[தொகு]- அசத்தும், அசத்தலான - impressive, amazing, dazzling