moment of inertia
Appearance
ஆங்கிலம்
[தொகு]moment of inertia
- சடத்துவத்திருப்புதிறன்
- இயற்பியல். சடத்துவத் திருப்புத்திறன்; சடத்துவத்திருப்புதிறன்; நிலைமத் திருப்புத்திறன்
- கணிதம். சடத்துவத் திருப்புத் திறன்; சடத்துவத்திருப்புதிறன்; நிலைமத் திருப்புத்திறன்
- நிலவியல். உறழ் திருப்புமை; உறழ்மை
- பொறியியல். உறழ்மை திருப்புமை; சடத்திறன்; சடத்துவ திருப்புமை; சடத்துவத்திருப்புதிறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +