பிடார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிடார் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கருவம்
  2. பெருமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pride, arrogance
  2. greatness
விளக்கம்
பயன்பாடு
  • கங்கையை ஜடைமேலே அடக் கினே னென்னும் பிடாரைக்கொண்டு (திவ். திருமாலை, 44, வ்யா. 142).
  • ஈசுவரத் துவப் பிடாராலே (ஈடு, 3, 7, 3).

ஆதாரங்கள் ---பிடார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடார்&oldid=1069238" இலிருந்து மீள்விக்கப்பட்டது