கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஊங்கு (இ)
விளக்கம்
- இங்கு = இவ்விடம் - பெயர்ச்சொல்
- அங்கு = அவ்விடம் - பெயர்ச்சொல்
- உங்கு = உவ்விடம் - பெயர்ச்சொல் (கண்ணுக்குத் தெரியும் தொலைவிடம்
பயன்பாடு
- அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - திருக்குறள் 31
- ஊழையும் உப்பக்கம் காண்பர் -திருக்குறள் 620