உள்ளடக்கத்துக்குச் செல்

ஊங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஊங்கு (இ)

  • மேலான
விளக்கம்
  • இங்கு = இவ்விடம் - பெயர்ச்சொல்
  • அங்கு = அவ்விடம் - பெயர்ச்சொல்
  • உங்கு = உவ்விடம் - பெயர்ச்சொல் (கண்ணுக்குத் தெரியும் தொலைவிடம்
பயன்பாடு
  • அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - திருக்குறள் 31
  • ஊழையும் உப்பக்கம் காண்பர் -திருக்குறள் 620
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊங்கு&oldid=947253" இலிருந்து மீள்விக்கப்பட்டது