உள்ளடக்கத்துக்குச் செல்

atavism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

atavism

  1. மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்
  2. உளவியல். பாரம்பரியத்தின் துணையின்றி திடீரென்று தோன்றும் குணம்
  3. கால்நடையியல். மூதாதையியல்புமீட்சி
  4. தாவரவியல். மூதாதையரியல்புமீட்சி
  5. மரபியல். மூதாதையரியல்புமீட்சி
  6. மருத்துவம். முதுமரபுமீட்சி; மூதாதையம்
  7. விலங்கியல். மூதாதையரியல்புமீட்சி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=atavism&oldid=1854344" இலிருந்து மீள்விக்கப்பட்டது