cartel
Appearance
ஆங்கிலம்
[தொகு]cartel
- வணிகவியல். கூட்டமைப்பு; பெருந்தொழிலிணைப்பு
- மற்போருக்கு அறைகூவற்சீட்டு
- சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல்
- போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை
- எழுதப்பட்டுள்ள அட்டை
- அரசியல் கூட்டு நிலை
- அரசியல் கட்சிகளின் கூட்டணி
- போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு
- போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல்
- போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +