உள்ளடக்கத்துக்குச் செல்

cartel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cartel

  1. வணிகவியல். கூட்டமைப்பு; பெருந்தொழிலிணைப்பு
  2. மற்போருக்கு அறைகூவற்சீட்டு
  3. சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல்
  4. போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை
  5. எழுதப்பட்டுள்ள அட்டை
  6. அரசியல் கூட்டு நிலை
  7. அரசியல் கட்சிகளின் கூட்டணி
  8. போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு
  9. போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல்
  10. போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cartel&oldid=1856619" இலிருந்து மீள்விக்கப்பட்டது