கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ) flotilla
- கலத்தொகுதி (ஈழ.வழ.)
- பரிவாரம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அமைச்சர் கட்சிக்காரர்களின் பெரிய பரிவாரத்துடன் வந்து சேர்ந்தார் (the minister visited accompanied by a big flotillaof party men)