பலியெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பலியெடுத்தல்,வினைச்சொல்
  1. பேய் முதலியன உச்சிப்போது அல்லது நடுநிசியில் பலிகொள்ளுதல்
  2. பிச்சையெடுத்தல். (யாழ்.அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To make a victim of a person or animal, as a demon in a crossway at midday or midnight
  2. To beg for alms

சொல்வளம்[தொகு]

பலியிடுதல் - பலியூட்டுதல் - பலியெடுத்தல்


( மொழிகள் )

சான்றுகள் ---பலியெடுத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலியெடுத்தல்&oldid=1124952" இலிருந்து மீள்விக்கப்பட்டது