பலியெடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பலியெடுத்தல்,வினைச்சொல்
- பேய் முதலியன உச்சிப்போது அல்லது நடுநிசியில் பலிகொள்ளுதல்
- பிச்சையெடுத்தல். (யாழ்.அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To make a victim of a person or animal, as a demon in a crossway at midday or midnight
- To beg for alms
- பலியிடுதல் - பலியூட்டுதல் - பலியெடுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலியெடுத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி