tarantella
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பெயர்ச்சொல்
பொருள்
- இத்தாலியில் விரை சுழலாட்ட நடனம்
- விரை சுழலாட்ட இசை
- பெருஞ்சிலந்திக் கடிக்கு மாற்றெனக் கருதப்பட்ட விரை சுற்றாட்டம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tarantella--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+