dormitory
Appearance
ஆங்கிலம்
[தொகு]
dormitory
- ஒய்வில்லம்; ஓய்வில்லம்; துயில் கூடம்; தூங்கும் அறை
- நிலவியல். ஓய்வு மாடம்
- பொறியியல். ஓய்வு கூடம்; தங்கு கூடம்
விளக்கம்
[தொகு]- பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடம். உறங்குவதற்குரிய ஒரு தனிக் கட்டிடத்தையும் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +