knockabout
பொருள்
knockabout(பெ)
- பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு
- அலைந்து திரிதல்
- பகட்டாரவாரமுள்ள
- இரைச்சலான
- துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---knockabout--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #