landgrabber
Appearance
பொருள்
landgrabber(பெ)
- அயர்லாந்தில் குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர்
- கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர்
- குடியானவர் வெளியேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---landgrabber--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #