அலறு
Appearance
அலறு (வி)
பொருள்
- விரிதல் (ஐங். 321), சிதறுண்ணல்
- வருந்துதல்
- உரத்தழுதல் (திருவாச. 2, 134)
- மாடு முதலியன கதறுதல்
- மீக்கொலித்தல் (சீவா. 2195)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- அல + அறு3 = அலறு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +