aggressive
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) aggressive
- பகைமை உணர்வுடன் தாக்க முற்படும்
- கடுமையாகப் போட்டியிடும்
- (குறிக்கோளை அடைவதில்) தீவிரமான
- கட்டாயப் படுத்தும் தன்மையுள்ள
- இலக்கில் பிடிவாதமான
- வலியத்தாக்கும் தன்மை, மீச்செலவு, (பெ.) தாக்குதல் தொடங்குகிற, வலியச்சண்டை செய்ர முனைகிற
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு