remaining

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) remaining
  • மிச்சமிருக்கிற, மீதமிருக்கிற, எஞ்சியுள்ள
  • தங்கியிருக்கிற, நீடித்திருக்கிற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மிச்சமிருக்கிற உணவை என்ன செய்வது? (what should we do with the remaining food?)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=remaining&oldid=1650552" இலிருந்து மீள்விக்கப்பட்டது